யாதுமற்ற பெருவெளி - 5

  • 96

இந்த கிரீஷ் எங்க போய் தொலைஞ்சான் என்றாள் . அவனும் ஒரு பக்கம் எனக்காக பிரின்சிபால் கூட சண்டை போட்டுட்டு இருந்தான். அவரை பார்க்கத்தான் போயிருக்கான் . நீ ஸ்ட்ரைன் பண்ணாதே ரெஸ்ட் எடு என்றாள் . ப்ரவீனுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னாள் . அவன் பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம் என்றான். முதலில் கை சரியாகட்டும் பிறகு மற்றவற்றை பார்க்கலாம் என்றும் சொன்னான். கிரீஷ் வந்து விட்டான்.. என்ன மச்சான் சொன்னாரு பிரின்சிபால் என்றான் தீபன் . ஹாஸ்பிடல் செலவெல்லாம் காலேஜ் மேனேஜ்மென்ட் பார்த்துக்கும், நீ எதுக்கும் கவலைப்படாதே அப்படின்னு சொன்னாரு. அந்த பசங்கள சும்மா விடக்கூடாது என்றான் கிரிஷ்.இப்போதைக்கு எதுவும் வேண்டாம் என்றாள் சாம். நான் உனக்காக மதியம் சமைச்சு எடுத்து வரேன் .. இந்த கான்டீன் சாப்பாடு நல்லா இல்லை என்றாள் சாம். எதுக்கு உனக்கு வீண் சிரமம் என்றான். அதெல்லாம் ஒண்ணுமில்லை நான் போயிட்டு மதியம்