இந்நேரத்தில்… ஒரு மாற்று ஒம்னிவெர்ஸில்மாற்று ஒரு ஒம்னிவெர்ஸில், படைப்பாளர் ஒரு பெண் தெய்வீக உயிர்.அவள் உருவாக்கிய ஒம்னிவெர்ஸில் எல்லா கடவுள்களும் அமைதியில் வாழ்ந்தனர் —ஒவ்வொருவரும் தங்களது கடமையினைப் பூர்த்தி செய்து, மல்ல்டிவெர்ஸ், ஹைபர்வெர்ஸ், மற்றும் மேலான பரிமாணங்களைக் காத்து வந்தனர்.எல்லாம் அமைதியாக இருந்தது… ஒரு நாள்வரை.அந்த நாளில், வெளி வெற்றிடத்திலிருந்து ஒரு பயங்கரமான உயிர் தோன்றியது —அவன் chaos மற்றும் அழிவை பரப்பினான்.எல்லா கடவுள்களும் வீரமாய் எதிர்த்தனர், ஆனாலும் ஒருவருக்கு ஒருவர் தோற்கடிக்கப்பட்டனர்.இறுதியாக, அந்த ஒம்னிவெர்ஸின் படைப்பாளி தானே அவனை எதிர்கொண்டாள் —ஆனால் அவளும் அவனை சமாளிக்க முடியவில்லை. அவள் தோல்வி அடைந்து வீழ்ந்தாள்.அவன் அவளை அளிக்கப் போகும் முன் , அவள் தாழ்மையுடன் வேண்டினாள்:> “தயவுசெய்து… . எனது ஒம்னிவெர்ஸை விட்டுவிடு. இதுக்கு பதிலாக நீ என்ன சொன்னாலும் செய்கிறேன் அவன் அவளை சிரித்தபடி சொன்னான்:> “சரி. உன் ஒம்னிவெர்ஸை நான் அழிக்க மாட்டேன்…ஆனால் இதுபோல இன்னொரு ஒம்னிவெர்ஸை எனக்குத் தர