வேண்டும் நீ எந்தன் நிழலாய் - 2

  • 303
  • 78

அத்தியாயம் - 2கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் தூங்கியபின் எழுந்த ஆரோஷி கிளம்பி ரெடியாகி மாஸ்க்கையும் தலையில் கருப்பு நிற கேப் மாட்ட அவனது அறைக்குள் நுழைந்தான் ரியோட்டோ.."எங்க கிளம்பிட்ட ராஷி?  என்று ஜாப்பனீஸில் கேட்க.."நான் இங்கே ஒரு ஆபீஸ்ஸ வாங்கலாம்னு இருக்கேன்னா..அதான் அதை பார்த்துட்டு அப்படியே நியூ கொலாபுரேஷன் நேம் செலக்ஷன் அண்ட் நாம தங்குறதுக்கு ஒரு வீடு வாங்குறதுக்கு ரிஜிஸ்டிரேஷன் இருக்கு..சோ எல்லாம் பார்க்கனும்..அண்ட் இன்னைக்கு டின்னர் மினிஸ்டரோட இருக்கு..அதோட ஃபார்மாலிட்டீஸ்லாம் பார்க்கனும்" என்று பதில் கூறியவன் கிளம்ப பார்க்க.."நானும் வர்றேனே..ஃபோர் அடிக்குது.." என்று கேட்க.."ஓகே..வித் ஃப்ளஷர்..ரெடியாகிட்டு வா..நான் கீழே வெயிட் பண்றேன்" என்றுவிட்டு அவன் வெளியே வந்தவன் ரியோட்டோ கிளம்பி வருவதற்காக கீழே லாபியில் வந்து வெயிட் பண்ண ஆரம்பிக்க அப்போது உள்ளே நுழைந்தான் சாஹித்யன்..அவனை பார்த்ததும் உற்சாகமாய் குரல் கொடுத்தான் ஆராஷி.."ஹேய்..மேன்..சா..சாஹு.. ஹவ் ஆர் யூ மேன்?" என்று கேட்க..'இவன் எதுக்கு நம்மகிட்ட பேசுறான்' என்று உள்ளே எண்ணினாலும்