நெருங்கி வா தேவதையே - Part 29

  • 201

ரஷ்மியும்,ராகவும் டூர் முடிந்து ஊர் திரும்பினார்கள். நிறைய பொருட்களை எல்லோருக்காகவும் வாங்கி வந்திருந்தார்கள். வந்து freshup ஆனதும் சௌமியாவுக்கு ஃபோன் செய்தாள் ரஷ்மி. எப்படி இருந்தது டூர் என்ஜாய் பண்ணினீர்களா என்றாள் சௌமியா. அதெல்லாம் சூப்பர். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்றாள். நான் நல்லா இருக்கேன் . இன்னைக்கு காலேஜ் வரியா?மதியம் போல வருவேன் என்றாள் ரஷ்மி. பூஜா ஊரில் இருந்து வந்திருக்கிறாள். அவள் உன்னை பார்க்க வேண்டும் என்று சொன்னாள்.என் வீட்டில்தான் இருக்கிறாள். மதியம் காலேஜில் பார்க்கிறேன் என்று சொல்லுங்கள். சரி ரஷ்மி. ராகவ் இன்று காலேஜ் வரவில்லை என்று சொல்லிவிட்டான்.ராகவுக்கு ஃபோன் செய்தாள் என்ன ரஷ்மி என்றான் இன்னுமா தூங்குகிறாய் நான் காலேஜ் போகிறேன் என்றாள். பேசாம ரெஸ்ட் எடு ரஷ்மி, பூஜா வந்திருக்கிறாளாம் நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன் என்றாள். சரி அவளை கேட்டதாக சொல் ஈவினிங் வந்து பார்க்கிறேன் ஓகே பை என்றான். பூஜாவை மதிய