ஒரு நாளும் உனை மறவேன் - Part 24 (Last Part)

  • 240
  • 90

அங்கே ரஷ்மியும் மயங்கி கிடந்தாள் . இருவரையும் மீட்டு ஹாஸ்பிடலில் சேர்த்தாள் ஷிவானி. என்ன நடந்துச்சு என விசாரித்தாள் . எழிலும் ஹாஸ்பிடல் வந்துவிட்டான். அந்த பார்சல் பிரிக்க வேண்டாம்னு கான்ஸ்டபிள் தடுத்ததும் நானும் ஒண்ணும் பண்ணலை. அப்போ அங்க வந்த ஒருத்தர் எங்க மேல மயக்க மருந்து ஸ்ப்ரே அடிச்சு அந்த பார்சலை எடுத்துட்டு போயிட்டாரு. அவர் பார்க்க எப்படி இருந்தாரு. 35 வயசு இருக்கும் . எழில் மிருணாளினிகிட்டேயிருந்து பார்சல் அப்படின்னா ஏதோ முக்கியமான விஷயமா இருக்கும். அந்த கூரியர் சர்வீஸ் ஆள பிடிச்சி வர வை ஷிவானி என்றான். அவனிடம் விசாரித்த போது அது எந்த முகவரியில் இருந்து வந்தது என தெரிந்தது. உடனடியாக அந்த முகவரிக்கு விரைந்தான் எழில். அது ஒரு அநாதை ஆசிரமமாக இருந்தது, இங்கே மிருணாளினி அடிக்கடி வருவாங்க என்றார்கள். இறப்பதற்கு இரண்டு நாள் முன்புதான் அந்த பார்சல் அனுப்பியிருக்கிறாள் மிருணாளினி. ரஷ்மியை