கமலனை அரெஸ்ட் செய்த செய்கி தீயாய் பரவியது. சிவாவும், ஸ்வேதாவும் சற்றே நிம்மதி அடைந்தனர். ஷிவானி கூட ஆச்சரியம் அடைந்தாள். கமலன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயர் அதிகாரிகளிடம் இருந்து பிரஷர் வந்த போதும் அதை திறமையாக கையாண்டான் எழில்.ஷிவானி சஸ்பென்ஷன் முடிந்து டூட்டியில் ஜாயின் செய்கிறாள். வரதன்அரசியல் பின்னணி பற்றிய டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணுகிறாள். யாரும் எதிர்பாராவிதமாக வரதனுக்கு இரண்டு வார பெயில் கிடைக்கிறது. நிர்மலா சற்று கலக்கமடைகிறாள் . எதிர்பார்த்தது போல வரதன் நிர்மலாவை இனிமேலும் நீ இந்த கேசில் தலையிட்டால் அடுத்த பலி நீதான் என எச்சரிக்கிறான். இதற்கிடையில் சேகரை கொன்றது தான் தான் என ஒருவன் போலீசில் ஸரண்டர் ஆகிறான்.இதனால் கமலன் கேஸ் சற்றே வலுவிழக்கிறது. வரதன் பற்றி மேலும் அறிய ஷிவானி திருநெல்வேலி போகிறாள். வரதனின் ரகசிய நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்ளவும் நெல்லைக்கு போகிறாள். ஒரு