ஒரு நாளும் உனை மறவேன் - Part 8

  • 735
  • 276

அதே மாதிரி ஃபோன் கால் மிருணாளினியிடம் இருந்தும் வந்தது. அந்த வரதன் தன்னை எதிர்க்குறவங்க எல்லோரையும் ஒழிச்சு கட்ட முடிவு பண்ணியிருக்கான். இப்போ என்ன பண்ணுறது சிவா. போலீஸ் ல கம்ப்ளைண்ட் பண்ணுறதை விட வேற வழி இல்லை என்றான் . மிருணாளினி போலீசில் புகார் கொடுத்தும் விட்டாள். போலீஸ் வரதனை எச்சரித்தது . இது நடந்த இரண்டு நாட்களில் திலகவதி வரதானால் கொல்லப்பட்டாள் . வரதன் போலீஸால் அரெஸ்ட் செய்யப்படுகிறான். ஆனந்துக்கும் ஸ்வேதாவுக்கும் விவாகரத்து ஆகிறது . ஸ்வேதா மகிழ்ச்சியின் எல்லையை அடைகிறாள். ஆனால் சிவா பிரச்சினைகளில் மூழ்கி இருப்பதால் அவள் கவலை அடைகிறாள். என்ன சிவா அடுத்து நம்ம கல்யாணம் தானே இப்போ கூட நீ சந்தோஷமா இல்லைனா என்ன அர்த்தம் என்றாள். சிவாவுக்கும் ஸ்வேதாவுக்கும் கல்யாணம் நடக்கிறது. ரம்யாவால் வர முடியாமல் போனாலும் வாழ்த்துக்களை வீடியோ காலில் வந்து தெரிவித்தாள் . சிவாவும்,நிர்மலாவும் சுமதி தூக்கு போட்டு