இரவை சுடும் வெளிச்சம் - 22

  • 276
  • 99

சந்திரனிடம் விசாரித்த போது பாவம் கீர்த்தி அவளை யாரோ பிஸிக்கல் ஆகவும் மெண்டல் ஆகவும் சின்ன வயசுலேயே தொந்தரவு பண்ணியிருக்காங்க . உங்களுக்கு ராமநாதன் பத்தி தெரியுமா சார். ம்ம் அவரும் நல்ல மனிதர்தான். எங்கிட்ட க்ளாஸ்க்கு வந்தப்புறம் தான் அவளுக்கு மியூசிக் தவிர வேற எதுலயும் interest இல்லைனு தெரிஞ்சது. நானும் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் அவ ரொம்ப பிடிவாதமா இருக்கா. ரொம்ப தேங்க்ஸ் சார் என்றாள் தீபு. இப்போ என்ன பண்றது பாஸ் நாம பொறுமையாதான் இருக்கணும் கீர்த்திய abuse பண்ணது ஒரு வேளை ராமநாதனா கூட இருக்கலாம். அதை prove பண்ணி ஒன்னும் ஆக போறதில்லே ஆனா அவர் அப்படிப்பட்டவர்னுதான் நாம நிரூபிக்க நம்மகிட்ட வேற எவிடென்ஸ் எதுவும் இல்லையே.கீர்த்திக்கிட்டே ஒருவேளை அந்த எவிடென்ஸ் இருக்கலாம். ராமநாதனோட ஸ்டுடென்ட் ஸ்நேஹாகிட்ட பேசி பார்க்கலாமா ? வேண்டாம் அவ ரொம்ப சின்ன பொண்ணு. அவர் மனைவிகிட்டயே கேட்டு பாப்போம்.