ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 45

  • 882
  • 309

கேரளா ட்ரிப் விஷாலுக்கும், சுபாவுக்கும் மறக்க முடியாததாய் இருந்தது. சுபா விஷாலுடனான தனிமையை இயற்கையோடு ரசித்தாள். சுபா உனக்கு பொண்ணு வேணுமா பையன் வேணுமா என்றான் எனக்கு பொண்ணுதான்பா என்றாள்.ம்ம் அனன்யாவும் அதைத்தான் நினைக்கிறா பொண்ணுக்கு பேரெல்லாம் கூட செலக்ட் பண்ணி வைத்து விட்டாள் என்றான் விஷால். விஷால் நம்ம காதலிக்க ஆரம்பிச்சு இத்தனை வருஷத்திலே நீ என் மேல எவ்வளவு அன்பு வைத்து இருக்கேன்னு தெரியும்.கேரளா ட்ரிப் போய் வந்த மூன்று மாதங்களுக்குள் அந்த நல்ல செய்தி வந்தது . சுபா கர்ப்பமாய் இருக்கிற செய்தி டாக்டர் மூலமாக உறுதி படுத்தபட்டது.குடும்பத்தில் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர். சுபா அந்த செய்தியை ஸ்வாதி டீச்சரிடம் சொன்னாள். அவளும் வாழ்த்து தெரிவித்தாள் . அனன்யா, தீபா இருவருமே சுபாவுக்கு சப்போர்ட் ஆக இருந்தனர். சுபா விஷாலை வெளிநாடு வேலைக்கெல்லாம் போக வேண்டாம் தன் கூடவே இருக்கும்படி சொல்லிவிட்டாள். அனன்யா , தீபா அம்மா