ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 37

  • 981
  • 438

இன்னும் ஒரு வாரத்தில் அனன்யா வரபோகிறாள் என்ற செய்தி கேட்டு மகிழ்ந்தான் விஷால். சுபாவும், தீபாவும் உற்சாகமடைந்தார்கள். அனன்யா படிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டு ஊர் திரும்புகிறாள். அனன்யா வந்தவுடன் எங்காவது ட்ரிப் போக வேண்டும் என்று சொன்னாள் தீபா. அனன்யா விஷாலுக்கு ஃபோன் செய்தாள் இனி ஒரு நிமிஷம் கூட உன்னை பிரிந்திருக்க முடியாது விஷால். சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய் என்று சொன்னாள்.நிச்சயம் செய்கிறேன் என்றான்.மூவரும் ஏர்போர்ட் சென்றிருந்தார்கள். அனன்யா இவனை கட்டிக்கொண்டாள். எப்படி இருக்கே சுபா ? எப்படி இருக்கே தீபா என்று இருவரையும் விசாரித்தாள். உன்னை எப்படா பார்ப்போம்னு இருந்துச்சு என்றார்கள் இருவரும். விஷாலின் கையை கோர்த்துக்கொண்டாள் அனன்யா. வீட்டுக்கு வந்தவுடன் நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு அனன்யா நான் ஆபீஸ் வரை போய்விட்டு வருகிறேன் என்றான். ம்ம் சீக்கிரம் வந்துவீடு என்றாள் . அனன்யா இந்த வீடு நன்றாக இருக்கிறது . ரோஸ் பூக்களை