ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 27

  • 1.3k
  • 516

ஈவினிங் 4 மணி போல தீபாவும் சுபாவும் எழுந்தனர். அனன்யா டீ அரேஞ்ச் செய்தாள். எங்க போன அனன்யா என்று கேட்டாள் சுபா . பக்கத்துல விஷால் கூட இருந்தேன் என்றாள். சரி கடைக்கு போவோமா கொஞ்சம் ஷாப்பிங் பண்ண வேண்டும் என்றாள். விஷால் நீயும் வா என்றாள். பர்த்டே party கொண்டாட தேவையான பொருட்களை வாங்கினாள் அனன்யா. தீபா மேக்அப் சாமான்கள் சிலவற்றை வாணங்கினாள். தீபா அவள் அம்மாவுக்கும் சில பொருட்களை வாங்கினாள் . இங்கே நெறைய பீச் இருக்கு நாம சண்டே போய் பார்ப்போம் என்றான். ஒரு வழியாக ஷாப்பிங் முடித்து 10 மணிக்கு ரூம் திரும்பினார்கள். அங்கே இருந்த party ஹாலில் பர்த்டே கொண்டாட பேசி வைத்திருந்தான் விஷால். நான்கு பேரும் அந்த ஹாலை அலங்கரிக்க தொடங்கினர்.அனன்யா நேர்த்தியாக செய்து முடித்தாள். மணி 12 அடித்த போது ஹாப்பி பர்த்டே சுபா என்று பாடி வாழ்த்தினார்கள். கேக்