ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 22

  • 1.5k
  • 501

சரி அனன்யா நான் கிளம்புகிறேன் என்றான். இப்போதானே வந்த என்ன அதுக்குள்ளே போற.. நாம ஷாப்பிங் மால் போவோம் என்றாள். எனக்கு கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டியிருக்கு என்றாள். சரி இரு டிரஸ் மாத்திட்டு வரேன். ஷாப்பிங் மாலில் வீட்டுக்கு தேவையான சாமான்கள் சிலவற்றை வாங்கினாள். அங்கேயே ஒரு கடையில் லஞ்ச் சாப்பிட்டார்கள். வீட்டுக்கு கொண்டுவந்து விட்டான். மணி மதியம் 3 ஆகி இருந்தது.விஷால் 3 மாசம் ரொம்ப அதிகம் என்றாள்.அவளுடைய கைகளை பிடித்து கொண்டான். நான் மட்டும் என்ன சந்தோஷமாவா போறேன் ? அவள் அழுதுகொண்டே உள்ளே போனாள். பிளீஸ் அழாதே உடம்புக்கு நல்லது இல்லை. அவள் அவனை கட்டிக்கொண்டாள்.எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்து விடுகிறேன். நிச்சயமா ? நிச்சயம். அவள் கன்னங்களை துடைத்து விட்டான். அவளை சோபாவில் படுக்க வைத்து கால்களை பிடித்து விட்டான். அவள் தூங்கும் வரை அங்கே இருந்தான். நெற்றியில் முத்தமிட்டான்.பிறகு கதவை