ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 21

  • 1.4k
  • 582

விஷால் கேக் வெட்டி எல்லோருக்கும் கொடுத்தான். சுபாவும் தீபாவும் உற்சாகமாக ஆட்டம் போட்டனர். பிறகு விஷாலும் அதில் கலந்து கொண்டான் . இரவு அங்கேயே தங்குமாறு மற்ற மூவரையும் கேட்டுக்கொண்டாள் சுபா.சுபா ரொம்ப ஹாப்பி யா இருக்கு என்றான். கஷ்டப்பட்டு பர்மிஷன் வாங்கினேன் ஹாஸ்டல் warden கிட்டே என்றாள். அவளுக்கு ஒரு சாரி வாங்கி வைத்திருந்தான். அதை போய் கட்டிகொண்டு வந்து காட்டினாள். சூப்பர் ஆக இருக்கு என்றார்கள் அனன்யாவும் தீபாவும்.நாம கீழே போவோம் என்றாள் அனன்யா தீபாவை பார்த்து அதெல்லாம் வேண்டாம் நீங்க ரெண்டு பேரும் இங்கே இருங்க . குழுவாக போட்டோ எடுத்து கொண்டனர். சுபா தோளில் ஒரு கையும் அனன்யா தோளில் மறு கையும் போட்டிருந்தான். தீபா நல்லா வந்திருக்கு . தீபாவுக்கு கேக் ஊட்டுவது போல ஒரு புகைப்படம் எடுத்தார்கள். மணி காலை 2 ஆகி விட்டிருந்தது. இன்னைக்கு ஈவினிங் போகணும் என்றாள் சுபா. கொஞ்ச