ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 15

  • 1.5k
  • 597

அந்த வாரம் வகுப்புகள் ஸ்வாரஸ்யமாக போனது. சுபா வர இன்னும் சில நாட்களே இருந்தன . அனன்யா இவனிடம் அதிகம் பேசுவதில்லை என்ற போதும் உற்சாகமாக இருந்தாள். தீபா இவனுக்கு ஃபோன் பண்ணினாள் . என்ன விஷயம் தீபா ஒரு டான்ஸ் competition வருது . நீயும் நானும் கலந்துக்கலாமா இல்லை தீபா அது வந்து நீ ஒண்ணும் பயப்பட வேண்டாம் நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். நான் அனன்யா கிட்ட பேசிட்டு சொல்லுறேன் . ஓகே விஷால். அனன்யாவுக்கு ஃபோன் செய்தான். அவ எனக்கும் ஃபோன் பண்ணினா நீ போய் கலந்துக்க. சரி அனன்யா. இன்னும் ஒரு வாரமே இருந்ததால் டான்ஸ் பிராக்டிஸ் பண்ண வேண்டும் நான் உன் வீட்டுக்கு வருகிறேன் என்றாள் தீபா. சரி வா என்றான் விஷால். அவள் ஒரு ஸ்வீட் பாக்ஸ் வாங்கிகொண்டு வந்திருந்தாள் . காப்பி குடிக்கிறியா தீபா .. சரி விஷால்.