ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 12

  • 1.7k
  • 708

சுபா என்ன சொன்னாள் விஷால்? பொங்கலுக்கு வரப்போ பேசிக்கலாம்ன்னு சொன்னாள் .விஷால் தேவையில்லாத குழப்பத்தை திவ்யாவும், தீபாவும் ஏற்படுத்தி விட்டதாக நினைத்தான். அனன்யா பர்த்டேவுக்கு ஷாப்பிங் போக வேண்டும் என்று சொல்லி இருந்தாள். இவன் மறந்து விட்டான். அவளே ஃபோன் பண்ணி நினைவு படுத்தினாள். எங்க இருக்க நீ இதோ வந்துட்டேன் அனன்யா . ஒண்ணும் அவசரமில்லை நிதானமாவே வா என்றாள். அவள் வீட்டிற்கு வந்தான். அவள் தயாராக இருந்தாள்.போலாமா? போகலாம் . அனன்யா என்ன இன்னும் நீ அதையே நினைத்து கொண்டு இருக்கிறாயா ? அதெல்லாம் ஒண்ணும் இல்லை. கொஞ்சம் மேக் அப் ஐட்டங்கள் வாங்கினாள் அனன்யா. பர்த்டே டிரஸ் சிறப்பாக அமைந்திருந்தது .பொங்கல் முடிந்துதான் அனன்யா பர்த்டே வருகிறது. சுபா அப்போது இருக்க மாட்டாள் . என்ன யோசனை? சுபா உன் பர்த்டேவுக்கு இருக்க மாட்டாளே அதை பத்தி யோசித்து கொண்டிருந்தேன். ம் அவளுக்காக ஒரு முறை கேக்