ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 7

  • 2.4k
  • 1.1k

ஒரு வழியாக சுபாவை சமாளித்து ஊருக்கு அனுப்பி வைத்தான். அவனுக்கு தான் செய்வது சரிதான். தான் சுயநலமாக இருந்தால் அவளுடைய எதிர்காலம் தான் பாதிக்கப்படும் என நினைத்தான். அனன்யாவும் இதற்காக ரொம்ப வருத்தப்பட்டாள். இவனுக்கு காலேஜ் போகவே பிடிக்கவில்லை . சுபா நினைப்பாவே இருந்தது. அனன்யா நீ தேவை இல்லாம கவலை படுற எல்லாம் நல்லபடியா நடக்கும் என்றாள். சுபா நான் அவளை ஏமாத்திட்டதா நினைக்கிறாள். அதை நினைச்சா தான் வருத்தமா இருக்கு. இந்த வார கடைசியில் நாம அவள போய் பார்க்கலாம் நான் சுபா அம்மாகிட்ட பேசி இருக்கேன் அவர்களும் சரி என்று சொல்லி இருக்காங்க. ரொம்ப தேங்க்ஸ் அனன்யா. தினமும் அனன்யா உடன் பழகி வந்தாலும் சுபாவின் நினைப்பு விஷாலை விட்டுப் போகவில்லை. சுபாவுக்கு போன் செய்யலாமென நினைத்தான் . அனன்யா அதை தடுத்து விட்டாள். நாம தான் நேரில் பார்க்க போறோமே அப்புறம் என்ன, அவங்க அப்பாவுக்கு