ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 6

  • 1.8k
  • 825

மறுநாள் காலையில் சுபாவும் விஷாலும் அருகில் இருந்த கோயிலுக்கு சென்றிருந்தனர். இருவரும் அனன்யா வேகமாக குணமாக மனம் உருகி பிரார்த்தனை செய்தனர் .பிறகு அனன்யா வீட்டுக்கு போயினர். அனன்யா இப்போ எப்படி இருக்க? பரவால்ல விஷால் கொஞ்சம் தேவலாம். சுபா நீ தைரியமா இரு அனன்யா எல்லாம் சரியாகிவிடும் இந்தா கோயில் பிரசாதம் என்று கொடுத்தாள் . விஷால் எனக்காக கோயிலுக்கு எல்லாம் போனியா என்று சிரித்தாள். உனக்காக சர்ச், மசூதிக்கு கூட போவேன் என்று சொன்னான்.சரி அனன்யா ரெஸ்ட் எடுத்துக்கோ நான் அப்புறம் வந்து பார்க்கிறேன் என்றான் விஷால்.இரண்டு நாளில் அனன்யாவுக்கு உடம்பு சரி ஆகிவிட்டது பழையபடி காலேஜுக்கு வந்தாள் . சுபாவும், விஷாலும் ஏன் அதுக்குள்ள வந்த இன்னும் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கலாமே என்றனர். என்னால முடியாதுப்பா என்னவோ இத்தனை நாள் ரெஸ்ட் எடுத்தது போதும் என்றாள் அனன்யா.சுபாவும் அனன்யாவும் ஏதோ கதைகளை பேச தொடங்கினர் இவன்