இரவுக்கு ஆயிரம் கைகள் - 49

  • 1.6k
  • 672

தீபு கங்காதரன் ப்ரொபைல் ரெடி பண்ணியாச்சா? இல்ல பாஸ் அவனை பத்தி அதிக அதிகமா டீடெயில்ஸ் கிடைக்கல. நான் அவங்க சம்பத்தப்பட்ட ஆளுங்கள்ட்ட பேசி எடுத்து வைக்கிறேன். சரி தீபு. பேக்கரி உரிமையாளரை சந்தித்தான் அன்னிக்கி கடையில கூட்டம் அதிகமில்லை டீ மாஸ்டர் வெளியே போயிருந்தார்.நான் மட்டும்தான் இருந்தேன்.கடையில உட்கார்ந்திருந்த ஒரு ஆள்தான் அவங்களுக்கு தகவல் சொன்ன மாதிரி இருந்துச்சு. அவ பேசுனத நான் கேட்டேன். அவன் வந்துட்டான்டானு சொன்னன உடனே எங்கிருந்தோ டூ வீலர்ல வந்தவனுக வெட்டி சாய்ச்சுட்டு போய்ட்டானுங்க தம்பி. நான் உடனே வெளியே ஓடிட்டேன், நல்ல மனுஷன் தம்பி. போலீஸ் வேற என்னை அடையாளம் காட்ட சொன்னாங்க அதிலே எல்லோரையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. வேற ஏதாவது அவனுக வெட்டும்போது சொன்னார்களா ?இல்ல தம்பி எல்லாம் full போதையில வந்திருந்தாங்க. இதை எதோ பிளான் பண்ணித்தான் பண்ணி இருக்கானுங்க தம்பி. பாலகிருஷ்ணனை சந்திப்பது சம்மந்தமாக போன் செய்த போது