இரவுக்கு ஆயிரம் கைகள் - 47

  • 1.3k
  • 500

ராமை சந்திக்க பிரேமா என்றொரு பெண்மணி வந்திருந்தார்.கூடவே அவருடைய பெண்ணான ப்ரீத்தியும் வந்திருந்தாள்.ப்ரீத்திக்கு 18 வயதிருக்கும்.உக்காருங்க மேடம் என்ன விஷயம் என்றான். இது நடந்து 10 வருஷத்துக்கு மேல ஆச்சு .அதனால போலீஸ் கூட இந்த கேஸ் எடுக்க மாட்டேங்கிறாங்க.பரவாயில்ல சொல்லுங்க மேடம் என்னால முடிஞ்சது செய்யுறேன்.இவ பேரு ப்ரீத்தி என் ஒரே பொண்ணு.இவளோட அப்பா ஜெகன் சமீபத்துல கார் accident ல இறந்துட்டார். 10 வருஷம் முன்னாடி இவளை கடத்திட்டு போயிட்டாங்க.அப்போ 3 லட்சம் பணம் கொடுத்தாதான் இவளை விடுவேன்னு சொன்னாங்க. நாங்களும் போலீசுக்கு போகாம அந்த பணத்தை குடுத்து இவளை அழைச்சுட்டு வந்தோம். ஆனா அதுக்கப்புறம் போலீஸ் எவ்ளோ முயற்சி பண்ணியும் அவங்களை கண்டு பிடிக்க முடியலை. இப்போ என்ன பிரச்னை?இவங்க அப்பா ஜெகன் இறந்தது accident இல்லையானு ஒரு சந்தேகம்.ஏன்னாஅவர் அந்த சம்பவத்தை மறக்கலை . நமக்கு நடந்த மாதிரி வேற யாருக்கும் நடக்க கூடாதுன்னு சொல்லிகிட்டே