இரவுக்கு ஆயிரம் கைகள் - 46

  • 1.3k
  • 516

ராமுக்கு ஏற்கனவே போன் செய்த ஆள் திரும்ப போன் செய்தான். சொல்லுங்க சார் நான் உங்களை மீட் பண்ணனும் . எதுக்காக? விக்ரம் இந்த கொலையை பண்ணலை.எப்படி சொல்லறீங்க?அந்த நேரத்துல அவன் என் கூடத்தான் இருந்தான்.சரி எங்க மீட் பண்ணலாம். நானே மெசேஜ் பன்றேன் என்றான். மெசேஜ் வந்ததும் ராம் அவன் சொன்ன இடத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு போய் சேர்ந்தான்.என் பெயர் வருண் விக்ரமும் நானும் கிளோஸ் friends தான்.. அவன் கொலை செஞ்சிருப்பானு எனக்கு தோணலை.பின்ன எப்படி அவனோட கைரேகை ப்ரியா மேல வந்தது . ப்ரியா கொல்லப்பட்டதா சொல்லப்படுற நேரத்துல என் கூட பார்ல இருந்தான் சார் . அந்த ஜீப் அவனோடாதில்லை. என்னுடையது, நீங்க இதை போலீசில் சொல்லியிருக்கலாமே? அவன் ஏன் surrender ஆனான்னு புரியாம நான் போய் சொன்னாலும் யாரும் நம்ப போறதில்லை. வருண் ஏதாவது எவிடென்ஸ் இருக்கா அவன் உங்க கூட இருந்ததுக்கு? அப்படி