இரவுக்கு ஆயிரம் கைகள் - 45

  • 1.2k
  • 494

பாஸ் சதீஷ்ங்கிறவங்க உங்களை பார்க்க வந்திருக்காரு. என்ன விஷயமா? அவரோட கேர்ள் பிரண்டு murder சம்பந்தமா .சரி வர சொல்லு தீபு. வாங்க சதீஷ் உட்காருங்க. சொல்லுங்க என்ன நடந்தது. என் பேரு சதீஷ் இங்க பக்கத்துல குமரன் இன்ஜினியரிங் காலேஜ் ல பைனல் இயர் படிக்கிறேன்.நானும் என் classmate ப்ரியாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புனோம். மூணு நாளைக்கு முன்னாடி அவளை காணோம்னு போலீஸ்ல complaint கொடுத்து இருந்தோம். நேத்து காலைல highway ஓரத்துல அவ இறந்து கிடந்ததா தகவல் வந்தது.போலீஸ் விசாரிக்கிறாங்க ஆனா எனக்கு அதுல நம்பிக்கையில்லை . நீங்கதான் எப்படியாவது அந்த கொலைகாரனை கண்டுபிடிச்சி கொடுக்கனும். கழுத்தை நெறிச்சு கொன்னுருக்காங்க சார். ம்ம் ஏதாவது பாலியல் ரீதியா துன்புறுத்தி இருக்காங்களா ?அப்படியெல்லாம் எதுவும் இல்லை சார். அவ போட்டிருந்த கோல்ட் செயின் மட்டும் காணாம போயிருக்கு. போலீஸ் நகைக்காக நடந்த கொலைன்னு சந்தேகப்படுறாங்க.உங்க போன் number,ப்ரியாவோட போட்டோ மத்த