இரவுக்கு ஆயிரம் கைகள் - 44

  • 1.4k
  • 528

ஸ்ரீஜாவும் ப்ரேமும் ராமை பார்க்க வந்திருந்தனர்.சொல்லுங்க என்ன விஷயம் ? எங்க அண்ணனை கொன்னுட்டாங்க சார். ம்ம் எப்போ போன வாரம் . என்ன நடந்தது? எப்பவும் போல டாக்ஸி ஓட்ட போனவரை யாரோ கொன்னுட்டாங்க சார்.போலீஸ் என்ன சொல்லுறாங்க?. அவங்களும் எந்த துப்பும் கிடைக்காம திணறுறாங்க சார். இவர் யாரு ? இவர் நான் கல்யாணம் பண்ணிக்க போறவரு. எப்போ கல்யாணம் அடுத்த மாசம் சார். உங்க அண்ணன் வாடகை டாக்ஸி ஓட்டுனாரா இல்லை சார் சொந்தமா டாக்ஸி வெச்சிருந்தாரு.நீங்க அவரை பத்தின டீடெயில்ஸ் குடுத்திட்டு போங்க நான் என்னால முடிஞ்சது செய்றேன்.உங்க அண்ணன் பேரென்ன குமார். சார் அப்புறம் இன்னொரு விஷயம். சொல்லுங்க எங்க அண்ணன் கூடவே சுத்திகிட்டு இருப்பாரு அவரு friend ரமேஷ் அவரையும் அண்ணா இறந்த அன்னிலேர்ந்து காணோம். உங்க அண்ணன் மேல போலீஸ் கேஸ் ஏதாவது இருக்கா ? இல்ல குடிப்பழக்கம் உள்ளவரா ?அப்படியெல்லாம்