இரவுக்கு ஆயிரம் கைகள் - 43

  • 1.2k
  • 478

ப்ரவீனா ரூமை பார்க்கலாமா ? பார்க்கலாம் சார். மாடியிலேதான் அவ ரூம் இருக்கு. என்ன நடந்துச்சு ? நீங்க அப்போ எங்க இருந்தீங்க ? நைட் மணி 11 இருக்கும் திடீர்னு யாரோ வந்து என் ரூம் கதவை தட்டுனா மாதிரி இருந்தது. பார்த்தா ப்ரவீனா என்னாச்சுன்னு கேட்டேன் ? வயிறு ரொம்ப வலிக்குது, வொமிட் பண்ணிட்டேன்,மயக்கமா வருதுன்னு சொன்னா.. உடனே ஹாஸ்பிடல் போலாம்னு நானும் அப்பாவும் கிளம்பினோம் . கார்ல போகுறப்பையே அவ மயக்கமாயிட்டா. வேற ஏதாவது அதுக்கு முன்னாடி சொன்னார்களா . என்ன சாப்பிட்டேன்னு கேட்டதுக்கு கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிட்டேன்னு சொன்னா . அதான் அவ கடைசியா சொன்னது. ஹாஸ்பிடல் ல எவ்வளவோ ட்ரை பண்ணியும் காப்பாத்த முடியல . கேக்குறேனு தப்பா நினைக்காதீங்க ப்ரவீணாவுக்கு boyfriend யாரும் இருந்தாங்க ? அப்படியெல்லாம் யாரும் இல்லை சார்.எதுக்கும் நான் அவ கூட படிக்கிற என் cousin காவ்யா கிட்ட