இரவுக்கு ஆயிரம் கைகள் - 29

  • 2.2k
  • 690

ராமுக்கு மூன்று நாட்களாக ஜுரம் . தெருமுனை டாக்டரிடம் போய் ஊசி போட்டுகொண்டு வந்தான்.ராமுக்கு டாக்டர்ஸ் என்றாலே பயம் கலந்த அலர்ஜி. என்ன பாஸ் ஊசி போட்டார்களா என்றாள் தீபு . ஆமா ஊசின்னா எனக்கு பயம் பாரு . சின்ன பிள்ளை போல தீபு சிரித்தாள் . டாக்டர் பிரதாப் மிஸ்ஸிங் னு பேப்பர் ல வந்துதே ஏதாவது updates ?அவரு காணா போய் ஒரு வாரம் ஆகுது .இன்னும் கிடைக்கலை. ரொம்ப நல்ல டாக்டர் ஏழைகளுக்கு இலவசமா treatment பண்றவர். நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க பாஸ் .சரி தீபு யாராவது எனக்கு போன் பண்ணா அட்டென்ட் பண்ணு. ஓகே பாஸ் . ராம் சோபாவிலேயே படுத்து தூங்கினான் . தீபு மற்றொரு செய்தியை அப்போதுதான் கவனித்தாள். பிரபல எழுத்தாளர் ரஞ்சன்குமார் கொலை .மருத்துவ கண்டுபிடிப்புகள் சம்பந்தமாக கட்டுரை எழுதி வந்த நிலையில் கொலை . ராமுக்கு கால்