இரவுக்கு ஆயிரம் கைகள் - 23

  • 2.5k
  • 819

தீபு திரும்ப டூட்டிக்கு வந்துவிட்டாள்.ஒரு வருஷத்துக்கு பிறகு திரும்ப வந்து விட்டாள். குழந்தையை மாமியார் வீட்டில் விட்டிருந்தாள் . தீபு லதாவுடன் தங்குவதாக ஏற்பாடு செய்து இருந்தான் ராம். வாரம் ஒரு தடவை திருத்தணி போய் பார்த்துக்கொள்ளலாம். தீபு சுறுசுறுப்பாக பெண்டிங் கேஸ் ஏதாவது இருக்கிறதா என்றாள். பெண்டிங் payment தான் இருக்கிறது என்றான் தீபக். தீபுவுக்கு ஒரு பிரத்யேக கேபினை உருவாக்கி குடுத்திருந்தான் ராம் . ரொம்ப தேங்க்ஸ் சார் என நெகிழ்ந்தாள். பெண்டிங் கேஸ் ஒன்னு இருக்கு அத இப்போ பாக்குறதா வேண்டாமா தெரியலியே . சும்மா சொல்லுங்க.. சார் அந்த தீபிகா கேஸ் . வேண்டாம்மா அத நானே பாக்குறேன் . இல்ல சொல்லுங்க லதா என்றாள் . தீபிகா வயசு 24 . கல்யாணமாகி ஒரு வருஷம்தான் ஆச்சு .மாடிலேயிருந்து குதிச்சு இப்போ கோமா ல இருக்காங்க . husband மிலிட்டரில இருக்கார் . விசாரிச்சதுல