இரவுக்கு ஆயிரம் கைகள் - 19

  • 2.7k
  • 984

ஸ்ரீக்கு வந்த மெசேஜ் எவனோ அனுப்பியதில்லை சௌம்யாவின் கணவர் அனுப்பியது, இது பற்றி அவரிடமே கேட்க போன் போட்ட போது என்னுடைய போனை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் மன்னிக்கவும் என்ற தொனியில் பேசினார். ஸ்ரீ நீ கொஞ்சம் அமைதியா இரு எப்படியும் புடிச்சிடுவோம் . மொதல்ல பத்ரி இப்போ ரமேஷ் அடுத்து நீன்னு ஒரு மெசேஜ் . எனக்கு பயமா இருக்கு . இட்ஸ் ஓகே என்று விடை பெற்றான் .ஒரு சேஞ்சுக்கு நாளைக்கு உன் ஆபீஸ் போயேன் ஏன் வீட்டுக்குள்ளே அடைஞ்சு கெடக்குறே . சரி நாளைக்கு போறேன். ராம் அந்த டிஜேவை அரெஸ்ட் செய்து விசாரிக்க சொல்லலாம் என நினைத்தான். தீபக் அதற்குள்ளாக அவங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லைதான் தோணுது . இந்த சவுரி முடியை பார்த்தீங்களா நிச்சயமா ஒரு பொண்ணோடதுதான். இதையும் ஏற்கனவே எடுத்த சாம்பிள் கம்பர் பண்ணா தெரிஞ்சுடும் . வெரி குட் தீபக் . என்னால