இரவுக்கு ஆயிரம் கைகள் - 16

  • 3k
  • 1.2k

என்ன சார் ஒரு வழியா என் பேமிலி மொத்தமும் புடிச்சிட்டீங்க போல கிருபாவின் குரல்தான் அது .அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை . கூடிய சீக்கிரம் சந்திக்கிறேன் பை என்றான் . யாரு போன் ல ஒண்ணுமில்ல client தான் என சமாளித்தான் . அதிதியும், தீப்தியும் அமைதியாக வாழவே ராம் விரும்பினான் . லதாவின் காரில் அதிதியும் தீப்தியும் ஏறிக்கொண்டார்கள். என்ன சார் தீப்தி அக்கா மேல.. பார்த்து வண்டி ஓட்டு .யாருமேயில்லேன்னா அதோட துக்கம் எப்படியிருக்கும்னு எனக்கு தெரியும் .உனக்கு எல்லோரும் இருக்கிறப்ப அதோட அருமை தெரியாது . புரிஞ்சிடிச்சு சார் சாரி .கிருபா இருக்கும் இடம் தெரியாமல் போலீஸ் திணறினார்கள் . தீப்தியை சாயங்காலம் சந்தித்தான் . என்ன லதா வீட்டை நல்ல வெச்சிருக்காங்களா . பரவாயில்லை சார் சேப்டி தான் முக்கியம் . நல்லா ரெஸ்ட் எடுங்க எதை பத்தியும் கவலை படாதீங்க என்றான் . பூர்ணிமாவுடைய டைரியையும்