இரவுக்கு ஆயிரம் கைகள் - 14

  • 2.8k
  • 1k

நானே போய் பாக்குறேன் என்றான் ராம். ஓகே சார் .மணி 9 ஆகியிருந்தது .ராம் பிருந்தா ஹோட்டல் அடைந்தவுடன் போன் செய்தான் அந்த left corner ல எல்லோ சுடிதார் .நல்ல அழகாய் இருந்தாள்.நிச்சயம் ஆபத்து இருக்கிறது .அதிதியும் கூட இருந்தாள் . அங்கிள்க்கு ஹாய் சொல்லு . ஹாய் அங்கிள். ரொம்ப சாரி அதிதி கிருபா கூட இருந்த வரை என்னால அவர் பேச்சை மீற முடியாது .உங்க மேல complaint பண்ணியிருக்கிறதா சொன்னார். விஷயத்துக்கு வாங்க . எங்க அப்பா இறந்த கேஸ் ,அக்கா இறந்த கேஸ் ரெண்டுமே suicide போல தெரிஞ்சாலும் அதுல ஏதோ மர்மம் இருக்கு இதுல அப்பாவோட எஸ் பி ஐ லாக்கர் சாவி இருக்கு நாளைக்கு போய் பாருங்க நான் ஏற்கனவே பேசிட்டேன் . ஏதாவது clue கிடைக்கலாம் . சரி நீங்க கிளம்புங்க ஏதாவது மெசேஜ் urgent ஆ சொல்லனும்னா கேஷ்