அதிதி அத்தியாயம் - 4

  • 7.1k
  • 2.3k

"ஜுலிய உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு.." ரிச்சர்ட்"அப்பா..."மோகன் அதிர்ச்சியுடன்"அதுதான் கரெக்டான சாய்ஸ்னு எனக்கு தோணுது ரகுவும் அவளுக்கு உன்ன பத்தியும் அவளுக்கு நல்லா தெரியும் நம்ம கம்பெனி பத்தியும் அவளுக்கு நல்லா தெரியும்...அவ கண்டிப்பா உனக்கு எல்லா வகைளையும் சப்போர்டிவா இருப்பா...என்ன சொல்ற.." ரிச்சர்ட்"இல்லப்பா ஜுலி எப்படிப்பா...ரெண்டாந்தாரமா...அவ என்ன நினைப்பா..அவளா எங்கேயோ இருக்கணும்பா.." மோகன்"அதைபத்திலா நீ யோசிக்காத நான் உன்னோட பெர்மிஸன் மட்டும் தான் கேட்டேன்..." ரிச்சர்ட்"அவ ஓகே சொல்லிட்டாளா.." மோகன்"சொல்லிட்டா..." ரிச்சர்ட்மோகன் யோசிக்கிறான்"எனக்கு கொஞ்சம் டைம் வேணும்..என்னால இப்ப கல்யாணம் பண்ண முடியாது.." மோகன்"சரி ஒன்னும் பிரச்சனை இல்ல அவங்க வெயிட் பண்ணுவாங்க இன்னு கொஞ்ச நாள்.." ரிச்சர்ட்"அவங்கள எப்படிப்பா நம்மாளுக்காக வெயிட் பண்ண சொல்ல முடியும்... அது தப்பில்லையா" மோகன்ரிச்சர்ட் சிரித்தவாறே எழுகிறார்"அப்பா என்ன கிளம்பிட்டிங்க இன்னும் கொஞ்சம் நேரத்துல ரகு வந்துருவான்...""இல்ல மோகன்...எனக்கு அர்ஜென்ட் ஒர்க் ஒன்னு இருக்கு...நா இன்னொரு நாள் வந்து ரகுவ பாத்துக்குறேன்...போயிட்டு வரேன்..."ரிச்சர்ட்