சிவாவின் மலரே மௌனமா.. Part 5

  • 6.9k
  • 3.3k

Hi, நான் உங்கள் சிவா.. Please, முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும்.காலை மணி 8.30 போல இருக்கும். இன்னைக்கு Office க்கு Second Half வர்றேன்னு முன்னாடியே inform பண்ணிட்டேன். 1 week ஆ Overstay பண்ணி project முடிச்சி, நேத்து தான் எல்லாம் நல்ல படியாக முடிந்தது. காலையிலேயே Gym ல் Workout பண்ணிவிட்டு Fresh up ஆகி Sleeveless Nike T shirt, Cargo pant போட்டுக் கொண்டு, வீட்டின் முதல் மாடியில் என் Room வெளியே Open Balcony யில் நின்று கொண்டு காஃபி குடித்துக் கொண்டு இருந்தேன். முதல் நாள் இரவிலிருந்து நல்ல மழை.‌. இப்போதுதான் மழை விட்டிருந்தது. மாடியிலிருந்து கீழே பார்க்கும் போது வீதியெல்லாம் கழுவி விட்டது போல பளிச் என்றிருந்தது. இன்னமும் ஆங்காங்கே உள்ள சாலையோர மரங்களின் இலைகளிலிருந்து மழை தண்ணீர் கீழே அவ்வப்போது சொட்டிக்கொண்டிருந்தது. தெருவில் நின்று கொண்டிருந்த கார்களின்