சிவாவின் மலரே மௌனமா.. Part 2

  • 7.3k
  • 4.1k

Hi, நான் உங்கள் சிவா..தொடரின் முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். ஒரு Continuity க்கு..அம்மாவிற்கும், கல்யாணி க்கும் மலரை ரொம்ப பிடித்து போக அவர்களுக்குள்ளே ஒரு நல்ல Understanding ஏற்பட்டது. இதெல்லாம் எனக்கு ஒரு positive Boost தர.. எப்படியாவது மலரிடம் propose பண்ண வேண்டும் என்று மனசு துடித்தது. என் close friend class mate இப்ப என் Office Colleague நந்தா வுக்கு மட்டும் தெரியும் நான் மலரை விரும்புவது. அவனும் என் கம்பனியில் என் Wing லேயே work பண்ண.. எனக்கு ரொம்ப வசதியாக போய்விட்டது. நந்நா தான் இன்னும் ஏண்டா wait பண்ற..‌ போய் மலர்கிட்ட propose பண்ணுடா என்று சொல்லி கிட்டே இருந்தாலும்.. எனக்குத்தான் என்னவோ போலிருந்தது. மலரை பார்க்கும் போதெல்லாம் அவள் அழகான முகம், அதுவும் அந்த கன்னக்குழி சிரிப்பு இதையெல்லாம் பார்த்தால் நான் மயங்கி போய் மனதில் இருப்பதை சொல்ல