சிவாவின் மலரே மௌனமா.. Part 1

  • 18.5k
  • 7.8k

நான் உங்கள் சிவா..மறுபடியும் இந்த மலரே மௌனமா.. புதிய தொடர் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, இருவர் மத்தியில் ஏற்படும் அழகான Feelings, Intimacy Love யை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன்.உங்கள் கருத்துக்கள், suggestionsவரவேற்கப்படுகின்றன. pl. mail to siva69.com@gmail.comநான் ரவி குமார்...கோவையில் ஒரு நல்ல IT company யில் project manager வேலை. நல்ல salary, package.. சொந்த ஊர் கோவை னால double jackpot. எனக்கு அம்மா தேவி, sister