சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 8

  • 3.8k
  • 1.7k

நான் உங்கள் சிவா. மறுபடியும் இந்த கதை மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன்.உங்கள் கருத்துக்கள், suggestionsவரவேற்கப்படுகின்றன.siva69.com@gmail.comநான் மாயா..அடுத்த நாள் காலை நான் வழக்கம் போல் boutique shop வந்து விட.. ஸ்ருதி யும் கூட இல்லை. Night அவள் எனக்கு phone பண்ணி தைரியம் சொல்லி, எல்லா problem ம் இதோடு முடிஞ்சிடுச்சு.. கவலைப்படாதே.. கார்த்தி பண்ண Heroism குறித்து சிலாகித்து.. சீக்கிரமே வந்துடறேன். கார்த்தி யை நல்லபடியா பார்த்துக்கோ என்றாள் சிரித்தபடி.என்னதான் work ல் concentration பண்ணாலும்., Staffs டன் பேசிக்கொண்டு இருந்தாலும், கார்த்தி பற்றிய எண்ணமே சுற்றி சுற்றி வந்தது.. மனது இன்னும் நேற்று முதன் முதலாக என் வாழ்வில் நடந்ததை