சிவாவின் Yoga எல்லாம் மாயா - Part 2

  • 4.8k
  • 2.2k

சிவாவின் - Yoga எல்லாம் மாயா.. Part - 2நான் உங்கள் சிவா. மறுபடியும் இந்த கதை மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. முந்தைய பாகங்களை படித்து விட்டு வரவும். இது ஒரு யதார்த்தமான லவ் ஸ்டோரி. நம்மை சுற்றி நடக்கும் casual ஆன விசயங்களை, என் ஃப்ரண்ட்ஸ் circle ல் நடந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க try பண்ணியிருக்கேன். உங்கள் கருத்துக்கள், suggestionsவரவேற்கப்படுகின்றன.siva69.com@gmail.com.இப்படியே நாட்கள் செல்ல.. நான் ஒரு weekend ல் திருச்சி போய் அம்மா அப்பா வை போய் பார்த்துவிட்டு வந்தேன்.நானும் சொன்னபடி yoga class போகவில்லை. எதற்கு வம்பென்று. ஆனால் yoga class போன வரைக்கும் கழுத்து வலி தெரியவில்லை. ஆனால் Yoga நிப்பாட்டி கொஞ்ச நாளுக்கு எல்லாம் மறுபடியும் தலைகாட்டியது.எங்கள் office annual function பெரிய level ல் செய்ய decide பண்ணி, ஒரு நல்ல event organiser ஐ தேடிட்டு இருந்தாங்க.. Meeting ல்