வேழம்

  • 9k
  • 3.1k

 நான் உங்கள் சிவா. மறுபடியும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த கதை ஒரு சரித்திர நிகழ்வு. என் மனதில் பல காலமாக அரித்துக்கொண்டிருந்த சில நிகழ்வுகளை கதையாக கொடுக்க Try பண்ணியிருக்கேன். ஒரு Change க்கு இந்த சரித்திர நாவலை படித்து பார்க்கலாமே. உங்கள் கருத்துக்கள், suggestionsவரவேற்கப்படுகின்றன.siva69.com@gmail.com   வேழம் (யானை) ஆண்டு கி.பி 1915 என் பெயர் கருதிருமண்... சோழ நாட்டை சேர்ந்தவன். எனக்கு பல கலைகளும், வித்தைகளும் தெரியும். குறிப்பாக விலங்குகள் பாஷை அத்துப்படி, அதிலும் யானைகளை பழக்குவதில் எத்தன்.  எப்பேர்பட்ட யானையும் என்னிடம் பழக ஆரம்பித்தால் நான் சொல்வதை கேட்டு அப்படியே அடிபணிந்து நடக்கும். நான் சோழ தேசம் தஞ்சை அருகே காவிரி கரையோர கிராமம் திருமண்காட்டை சேர்ந்தவன். சிறுவயது முதலே எனக்கு வீர விளையாட்டுகளில் குறிப்பாக சிலம்பாட்டம், வாள்போர், குதிரையேற்றம் மற்றும் மற்போர் இவைகளில் அதிக நாட்டம். திருமணம் அதன் பின் குடும்பம்... போன்ற