அவளுக்கு என் மேல் எத்தனை கோபம்

  • 25.9k
  • 1
  • 7.7k

"கடைசியா என்ன தான்மா சொல்றசி திஸ் லாஸ்ட்""நோ மோர் எக்ஸ்பிளனேஷன் சார்ப்ளிஸ் கேட்டத கொடுத்துறுங்க"'தடக் தடக் தடக் தடக்'"லுக் மிஸ்டர் காருண்யா, ஏற்கனவே பதிமூனு வாய்தா!இதான் லாஸ்ட் ஹியரிங் நோ ஃப்ர்தர் டிலே""எல்லாத்தயும் ஏற்கனவே சொல்லியாச்சு சார் எனக்கு இதுல கொஞ்சம் கூட விருப்பமில்ல""இங்க பாரு தம்பி! உனக்கு விருப்பமில்ல அந்த பொண்ணு விரும்புதுல்லலெட் இட் பி முயூட்சுவல்ஏற்கனவே உங்களுக்கு நிறைய டைம் கொடுத்தாச்சு, மனசு விட்டு பேசியும் தொலயமாட்றீங்கஇதுக்கு மேல இழுத்துட்டு இருக்க முடியாது"'தடக் தடக் தடக் தடக்'"ம்ம் கொடுத்துருங்க சார், இது வரைக்கும் அவ என்கிட்ட எதும் கேட்டதில்ல நானாவும் எதும் கொடுத்ததில்லமனசுக்குள்ள இருக்குறத வெளிய வாய்விட்டு சொல்லிருந்தா நானே விலகிருந்துப்பேன்.இப்பயும் ஒன்னுல்ல, கொடுத்துருங்க""ஹே சீன் கிரியேட் பண்ணாத ஒகேடோன்ட் ஆக்ட் ஸ்மார்ட்'ஃப்ராடு' 'மென் ஆர் ஃப்***ங் ஹைப்போக்ரைட்ஸ்""மா! இது கோர்ட், நான் ஜட்ச் ஒரு மட்டு மரியாதை இல்ல""சாரி சார்!""ஜீவனம்சம் எதும் வேனும்மா மா""சார் என் வாழ்கைய