என் காதலன் என் கணவன். - 1

  • 31.6k
  • 8k

திருமண வாழ்வு என்பது ஒரு இணையின் திருமண வாழ்க்கைப் பயணம் ஆகும்.அத்தகைய திருமணம் எங்கே நிச்சயிக்கப்படுகிறது என்று கேட்டால் எல்லோரும் சொர்க்கத்தில் என்று சொல்வோம் , ஆனால் இந்த கதையின் முடிவில் அது வேறுவிதமாக இருக்கும். இதை ஏன் சொல்றேன்னா , இங்க ஒரு திருமணம் நடக்குது. ஆமாம் எனக்குத் தான் கல்யாணம் இன்றைக்கு.மாலை ரிசப்ஷன் வைக்கலாமென்று இருக்கிறோம்,கண்டிப்பா என் எல்லா பிரண்ட்ஸூம் வருவாங்கனு நினைக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் வந்து இருக்காங்க நிறைய வயசாயிடுச்சு வீல் சேர் ல வந்து இருக்காங்க. என் துணைவியை கூப்பிட்டு intro கொடுத்தேன் . என் ஆசிரியர்க்கு மிகவும் சந்தோசமாக இருப்பதை பார்த்தேன் எனக்கு அமைந்த மனைவியை பார்த்து..எங்கே யாரையுமே காணோம் னு