Quotes by bhagyasivakumar in Bitesapp read free

bhagyasivakumar

bhagyasivakumar

@bhagya71089gmail.com211751


"நினைப்பது எல்லாம்...
நிஜமாகி போகாது.
இருப்பவை எல்லாம்
இதமாக இருக்காது.
கொடுப்பவை எல்லாம்
திரும்ப பெற இயலாது
...
வாழ்க்கையின் நிதர்சனம்
அவ்வளவே "

-பாக்யா சிவக்குமார்

Read More